தமிழக இளைஞர்கள் மனதை ரஜினி முருகன் என்ற ஒரே படத்தின் மூலம் கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் நம் சினி உலகம் நேயர்களுக்காக சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார்.

அதிகம் படித்தவை:  விஜய்க்கு தான் முதலிடம் - கீர்த்தி சுரேஷ் அதிரடி

இதில் அவரிடம் ‘நீங்கள் ஒரு நாள் மாஸ் இயக்குனர்கள் ஆகிறீர்கள், அப்போது உங்கள் படத்தின் முதல் சாய்ஸ் விஜய்யா? அல்லது அஜித்தா?’ என்று கேட்கப்பட்டது.

அதிகம் படித்தவை:  மேலும் மேலும் தெறி படைக்கும் சாதனை

அவர் சிறிது நேரம் யோசித்து, ‘ஏன் இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்கிவிடுவேன்’ என கூறினார்.