கோலிவுட் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித், கமல் என முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள். பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

அதில் சில படங்கள் அவருக்கு மாஸான வரவேற்பை பெற்றுத்தந்திருக்கும். ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட பட்டியலில் அதுவும் இடம் பெற்றிருக்கும்.

அதிகம் படித்தவை:  “உனக்கு என்ன தகுதி இருக்கு? கமல் கொடுக்கும் அதிரடி பதில்”

அப்படியாக ‘டான்’ போல நடித்து அசத்தியிருந்த படங்களை பற்றி ஒரு சானல் இணையதளத்தில் டாப் 5 லிஸ்டை வெளியிட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  எந்த ராசிக்காரர்கள் எந்த விடயத்தில் அதிகம் பொய் சொல்வார்கள் என்று தெரியுமா?

 

  • 5 – விஜய் – தலைவா
  • 4 – தனுஷ் – மாரி
  • 3 – அஜித் – பில்லா
  • 2 – கமல் – நாயகன்
  • 1 – ரஜினி – பாட்ஷா