Connect with us

Cinemapettai

Aishwarya Rai

Cinema News | சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராய்க்கு மொட்டை அடித்த மர்ம நபர் யார்.?தேடும் சைபர் கிரைம்! புகைப்படம் உள்ளே.

தலைமுடியை மொட்டையடித்த உலக அழகி ஐஸ்வர்யாராயின் புகைப்படம் இணையளத்தில் வைரலாக பரவி வருகிறது.உலக அழகி என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நியாபகம் வருவது நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

இவர் திருமணம், குழந்தைக்கு பிறகு தற்போது அதிகமான படங்களில் நடித்து வருகிறார். ஒவ்வொரு படத்துக்கும் தன்னுடைய நடிப்பை வேறுபடுத்தி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயின் ஒரு புகைப்படத்தை ரசிகர் யாரோ மார்பிங் செய்து வெளியிட்டுள்ளார். அதில் ஐஸ்வர்யா ராயின் தலை முடி முழுவதும் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top