தமிழ் சினிமாவில் பல டாப் நடிகர்கள் இருக்கிறார்கள். இவர்களில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என ஆகியோர் மிக முக்கிய நடிகர்கள். இவர்களின் முக்கிய படங்கள் சில ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகும்.

அதிகம் படித்தவை:  பியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்.!

இதில் சில படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டது. அப்படியாக 10 மில்லியன் பார்வைகள் பெற்ற படங்களும் உண்டு.

  • அஜித் – வேதாளம்.
  • தனுஷ் – அனேகன், கொடி.
  • சூர்யா – அயன், அஞ்சான், சிங்கம் 2.
  • விஜய் – புலி, வேட்டைக்காரன், துப்பாக்கி, தெறி.