இறுதிச்ச்சுற்று படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் சுதா. இவர் இதே படத்தை தெலுங்கிலும் இயக்கினார்.

அங்கும் படம் செம்ம வரவேற்பு பெற்றது, இவர் அடுத்த யார் படத்தை இயக்குகின்றார் என பல கேள்விகள் எழுந்து வருகின்றது.

அதிகம் படித்தவை:  வெப் சைட் நடிகையான தேஜஸ்வி

இந்நிலையில் இவர் தன் அடுத்தப்படத்தின் வேலைகளை தொடங்கிவிட்டாராம், இதுக்குறித்து இவரே கூறியுள்ளார்.

இதில் ‘அடுத்தப்படத்தின் திரைக்கதை எழுதி முடித்துவிட்டேன், முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார், இன்னும் சில தினங்களில் அதை நானே தெரிவிக்கின்றேன்’ என கூறியுள்ளார்.