fbpx
Connect with us

Cinemapettai

அஜித்தால் சிவகார்த்திகேயன் படத்தை தவிர்த்த பிரபல இயக்குனர் – யார் அவர்?

News | செய்திகள்

அஜித்தால் சிவகார்த்திகேயன் படத்தை தவிர்த்த பிரபல இயக்குனர் – யார் அவர்?

இன்று தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்குபவர் அஜித், கடும் உழைப்பால் முன்னேறியவர். தன்னம்பிக்கை அதிகம் உடையவர்.

இவரது கால் சீட் கிடைக்குமா என பல இயக்குனர்கள் காத்து கிடக்கின்றனர். இந்நிலையில் வீரம், வேதாளம், விவேகம் என மூன்று முறை கூட்டணி அமைத்துள்ளதார் சிவா.

இவர் விவேகம் படத்திற்கு அடுத்ததாக சிவகார்த்திகேயனை இயக்க திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் அடுத்த படத்திற்கு அஜித்தை வைத்து இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சிவா சிவகார்த்திகேயனை இயக்கவிருந்த திட்டத்தை ஓரம் கட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top