Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினிகாந்திற்கு இன்று கதை சொன்ன இயக்குனர் யார் தெரியுமா? அடுத்தப்பட குறித்த தகவல் கசிந்தது
ரஜினிகாந்த் தற்போது ரஞ்சித் படத்திற்காக ரெடியாகி வருகின்றார். இந்நிலையில் தன் அடுத்த படம் என்ன என்பதையும் ரஜினி முடிவு செய்து வருகின்றாராம்.
கபாலிக்கு முன்பே ரஜினி இயக்குனர் கௌதம் மேனனிடம் ஒரு கதையே கேட்டுள்ளார், அதன் பிறகு அது அப்படியே நின்றது.
தற்போது வந்த தகவலின்படி ரஜினியை சந்தித்து இன்று கௌதம் மேனன் கதை சொன்னதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.
அப்படி இந்த கூட்டணி அமைந்தால் ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட் தான்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
