வட இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி சில நாட்களாக இந்தியாவில் யார் நம்பர் 1? என கருத்துக்கணிப்பை நடத்தியது.இதன் முடிவு இன்று வெளிவந்துள்ளது, கிட்டத்தட்ட 10,000 மேல அதிகமான வாக்குகளில் 62% வாக்குகள் பெற்று ரஜினிகாந்த் இந்த கருத்துக்கணிப்பில் வென்றுள்ளார்.