சூர்யா 24 படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்து ரிலீஸ் ஆகவுள்ள படம் சிங்கம் 3 , இதை தொடர்ந்து கபாலி இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், அதே நேரத்தில் மருது பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிப்பார் என்று செய்தி வெளியானது.

அதிகம் படித்தவை:  Yami Gautam Event Stills

இது தொடர்பாக ஸ்டுடியோ கிரீன் கூறுகையில் ‘முத்தையா எங்கள் நிறுவனத்திற்காக ஒரு கதை எழுதி வருவது உண்மை தான், ஆனால், அதற்கு சூர்யா தான் ஹீரோவா என்பது தற்போது சொல்ல முடியாது’ என்று கூறியுள்ளார்கள்.

அதிகம் படித்தவை:  பெண்களின் கவர்ச்சி குறைய இதுவும் ஒரு காரணம்.!

அடுத்து சூர்யா படத்தை ரஞ்சித் தான் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது