Box Office Hit and Vasool in Last Week2016 தொடங்கி முதல் வாரம் பல படங்கள் திரைக்கு வர இந்த வாரம் எந்த படங்களும் திரைக்கு வரவில்லை. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்த பசங்க-2, பூலோகம் இன்னும் வெற்றி நடைப்போடுகின்றது.

அதிகம் படித்தவை:  நல்லா பண்றாருய்யா விஷாலு பாலிட்டிக்ஸ்: சரத், ராதாரவி, சந்திரசேகர் குமுறல்

தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் பசங்க-2 மூன்று வாரத்தில் ரூ 2.20 கோடி வசூல் செய்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

வெற்றி நாயகன் ஜெயம் ரவி மூன்றாவது வாரத்தில் ரூ 2.70 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. இரண்டு வார முடிவில் மாலை நேரத்து மயக்கம் ரூ 35 லட்சம் வசூல் செய்துள்ளது.