தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு பிறகு முன்னணி நடிகர்கள் என்றால் அஜித், விஜய் தான். இவர்கள் கால்ஷிட் கிடைக்காதா என்று பல இயக்குனர்கள் காத்திருக்கின்றது.

இந்நிலையில் ஒரு இளம் இயக்குனர் இந்த இரண்டு பேரிடமும் கதை கூறியிருக்கிறாராம், இந்த கதை அவர்களுக்கும் பிடித்துவுள்ளதாம்.

அதிகம் படித்தவை:  இனி தலயோட பேரு, போட்டோ எங்கையும் போடக்கூடாது! வருகிறது புது குண்டு

அவர் வேறு யாரும் இல்லை, சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் தான், இவர்கள் மட்டுமில்லாமல், இவர் ஏற்கனவே நடிகர் சூர்யாவிடம் ஒரு கதையை கூறியுள்ளார், அவர் பிறகு நடிக்கிறேன் என வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  விஜய் ரசிகர்கள் எப்பொழுதும் வேற லெவல்.! என்ன செய்துள்ளார்கள் தெரியுமா

தற்போது விஜய், அஜித்தையும் சமீபத்தில் சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளாராம், ஆக மொத்தத்தில், இந்த மூவரில் யாருடைய கால்ஷிட் வினோத்திற்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.