Tamil Cinema News | சினிமா செய்திகள்
யார் இந்த பிக்பாஸ் ஐஸ்வர்யா? பண மோசடி, சிறை, வழக்கு வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்
ஒருவழியாக பிக்பாஸ் முடிவுக்கு வந்து இருக்கிறது இதில் ஐஸ்வர்யா இறுதிவரை போராடி வந்துள்ளார் இவர் பெங்காலியாக இருந்தாலும் தமிழ் ஓரளவுக்கு பேசுகிறார். தமிழ் மக்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்று வந்துள்ளார்.

biggboss
இப்பொழுது பிக் பாஸ் ஐஸ்வர்யா பற்றிய ஒரு திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் அவர்களுக்கு தெரிந்த ஒரு நபரிடம் போனில் பேசலாம் என்ற ஒரு வாய்ப்பு இருந்தது. அனைவரும் அவரவருக்கு தெரிந்தவர்களிடம் பேசினார்கள். ஐஸ்வர்யா பேசிய நபர் கோபி அவர் யார் என்று விசாரித்தாள் ஒரு பெரிய கதையை வருகிறது.
பல கோடி பணத்தை பொது மக்களிடம் வசூலித்து ஏமாற்று வேலை செய்து சிறைக்குப் போய் ஜாமீனில் வெளிவந்திருக்கும் நபர்தான் கோபி. பல நூறு பேரிடம் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் பணத்தை அபேஸ் பண்ணி விட்டு சென்றவர். இவர் ஒரு பைனான்ஸ் கம்பெனி நடத்திக் கொண்டிருந்தார் அந்த கம்பெனியில் ஐஸ்வர்யா பார்ட்னராக இருந்துள்ளார் அப்படி என்றால் அந்த திருட்டிலும் இவர் பங்கு கண்டிப்பாக இருக்கும் அல்லவா அதே சந்தேகத்துடன்தான் அனைவரும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
