Connect with us
Cinemapettai

Cinemapettai

Actor-Vijay-in-IARA-Awards-2018

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தொடர்ந்து உச்சத்தில் விஜய்! காரணம் யார்?

ஒரு படத்தின் சாதனைகள் மூலம் அந்த சாதனை மனதில் வைத்து நடிகரோ இசையமைப்பாளரோ தங்கள் திறமையை மேலும் அதிகப்படுத்தி நல்ல திரைப்படங்கள், பாடல்கள் என வித்தியாசமாக கொடுக்க வேண்டும். அதற்காக தான் அந்த விருதும் தரப்படுகிறது அதனை முழுமையாக சரியாக செய்து வருகின்றனர் விஜய் ஜிவி பிரகாஷ் போன்றவர்கள்.

சமீபகாலமாக விஜயின் சாதனைகள் நாட்டைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது சமீபத்தில் அவருக்கு வழங்கிய சர்வதேச அளவிலான சிறந்த நடிகர் விருது என சாதனைகள் தொடர்கிறது. இப்பொழுது சத்தமே இல்லாமல் இந்த சாதனையை அவர் படம் படைத்துள்ளது.

ஆனால் இந்த சாதனையில் ஜிவிபிரகாஷ் முக்கியமான காரணம் அவருடைய இசையில் வெளிவந்த தெறி திரைப்படத்தின் என் ஜீவன் பாடல் 40 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. திங்க் மியூசிக் நிறுவனம் இதனை கொண்டாடி வருகிறது. இசை அமைப்பதிலேயே மெலோடி பாடல்கள்தான் கொஞ்சம் கஷ்டம் என்று கூறுவார்கள் ஆனால் ஜிவி பிரகாஷ் இதனை அழகாக இசையமைத்திருப்பார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top