Connect with us

Cinemapettai

கமல் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடிக்காத படம் இதுதானம்.. ஆனால் படம் மரண ஹிட்

actor-kamal-not-like-his-movie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கமல் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடிக்காத படம் இதுதானம்.. ஆனால் படம் மரண ஹிட்

நடிகர் கமல் ஹாசன் தான் நடித்த படங்களிலேயே அவருக்கு புடிக்காத படத்தின் பெயரை வெளிப்படையாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார். அதுவும் மாபெரும் வெற்றிபெற்ற படம். அந்த படத்தை பற்றி பார்க்கலாம்.

கமல் ஹாசன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபொழுது நீங்கள் நடித்த படத்தில் உங்களுக்கு பிடிக்காத படம் எது? என அவரை கேட்டுள்ளார்கள். அதற்கு கமலஹாசன் நடித்ததிலேயே எனக்கு பிடிக்காத படம் என்றால் அது சிங்காரவேலன் தான் என கூறியுள்ளார்.

சிங்காரவேலன் படம் கமலஹாசன்க்கு ஏன் பிடிக்கவில்லை என்பது பற்றி அவர் வெளிப்படையாக கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அந்த படத்தில் நடித்த கவுண்டமணி தான் ஹீரோ மாதிரி நடித்திருப்பார். இன்னும் சொல்ல போனால் அந்த படமே அவரால் தான் ஓடியது. இதுவா இருக்குமோ???

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top