வரலட்சுமியை கடத்திட்டாங்கன்னு ஒரே அல்லோகல்லம். என்னதான் நடக்குதுன்னு பார்த்தால், வரலட்சுமியின் புது பட ப்ரோமோஷனாம். மேடம் இப்போ, தான் பெண்கள் பாதுகாப்புக்காக நடத்தி வரும் சேவ் சக்தி அமைப்பு சம்பந்தமாக பேச டெல்லியில் உள்ளார்.

என்னங்க, இங்க ஒரே அமர்க்களமாக இருக்கு. நீங்க பாட்டுக்கு டெல்லியில் இருக்கீங்கன்னு கேட்டால், ‘நான் பாதுகாப்பாக இருக்கேன். பயப்படவேண்டாம்.  என்னோட அடுத்த பட ப்ரோமோஷனுக்காக இதை செய்து இருக்காங்க. இன்று மாலை ஒரு அறிவிப்பு பட சம்பந்தமாக இருக்கு” என்றார்.

அத்தோடு, நான் ட்வீட் பண்ணிடறேன், நிறைய போன் கால்ஸ் வந்துட்டே இருக்குன்னு சொல்லி ட்வீட்டையும் போட்டுட்டார்.