மும்பையில் உள்ள டிஒய் படீல் ஸ்டேடியத்தில் மிகவும் பிரபல பாப் பாடகரான ஜெஸ்டின் பெய்பரின் கச்சேரி நடைபெற்றது. இந்த கச்சேரியில் ஏராளமான மக்கள் மட்டுமின்றி, பாலிவுட் நடிகைகளும் கலந்து கொண்டனர்.

பெய்பரின் கச்சேரியில் கலந்து கொண்ட நடிகைகள் அனைவருமே மிகவும் குட்டையான அரைகுறை ஆடைகளை அணிந்து வந்திருந்தனர். இக்கட்டுரையில் கச்சேரியைக் காண வந்த நடிகைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

அலியா பட்

அலியா பட்

நடிகை அலியா பட் டி-சர்ட் மற்றும் டெனிம் ஷாட்ஸ் அணிந்து, மேலே டெனிம் ஜாக்கெட் போட்டு வந்திருந்தார். மேலும் கண்களுக்கு கருப்பு நிற கூலிங் க்ளாஸ் அணிந்து, கால்களில் ஷூ போட்டு வந்திருந்தார்.

மலாய்கா அரோரா கான்

மலாய்கா அரோரா கான்

நடிகை மலாய்கா அரோரா கான் இருவேறு நீல நிறங்கள் கொண்ட கவுன் கலந்த மினி உடையை தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார். மேலும் இவர் கால்களில் பூட்ஸ் அணிந்து, கருப்பு நிற கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக வந்திருந்தார்.

ரியா சக்ரவர்த்தி

ரியா சக்ரவர்த்தி

ரியா சக்ரவர்த்தி நீளமான ஸ்பகட்டி டாப்ஸ் மற்றும் வெள்ளை நிற ஷாட்ஸ் அணிந்து செக்ஸியாக வந்திருந்தார்.

பூஜா ஹெட்ஜ்

பூஜா ஹெட்ஜ்

பூஜா ஹெட்ஜ் கருப்பு நிற லெதர் க்ராப் டாப் மற்றும் கருப்பு நிற குட்டையான லெதர் ஸ்கர்ட் அணிந்து ஹாட்டாக வந்திருந்தார். மேலும் இவர் கால்களுக்கு கருப்பு நிற பூட்ஸ் அணிந்து, தனது தோற்றத்தை முழுமைப்படுத்திக் கொண்டது அவரை சிறப்பாக காட்டியது எனலாம்.

பூமி பெட்னேக்கர்

பூமி பெட்னேக்கர்

இருப்பதிலேயே நடிகை பூமி பெட்னேக்கர் அணிந்து வந்த உடை தான் படு கவர்ச்சியாக இருந்தது எனலாம். ஏனெனில் இவர் கருப்பு நிற பிரா அணிந்து, அது வெளியே நன்கு தெரியுமாறு மேலே நெட்டட் டாப் மற்றும் நீளமான ஸ்லீவ்லெஸ் ஸ்ரக் மற்றும் டெனிம் ஷாட்ஸ் அணிந்து வந்திருந்தார்.