Connect with us
boomerang-movie

விஜய் சொன்னதில் என்ன தப்பு! நடிகை கஸ்தூரி கேள்வி.

விஜய் சொன்னதில் என்ன தப்பு! நடிகை கஸ்தூரி கேள்வி.

கஸ்தூரி சமீப நாட்களாக பல்வேறு பிரச்சனைகள் பற்றி கருத்து கூறிவருகிறார். சமீபத்தில் அவர் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் தென்னிந்தியர்கள் கறுப்பர்கள் என தருண் விஜய் சொன்னதால் வந்த சர்ச்சை பற்றி கூறியுள்ளார்.

தருண் விஜய் அப்படி சொல்லியிருந்தாலும் என்ன தப்பு.. நாம கருப்பு தானே. நாம என்ன வெள்ளைக்காரங்களா?“ என கேட்டுள்ளார் கஸ்தூரி.

வடஇந்தியாவில் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது பற்றி கேட்டபோது தருண் விஜய், “நாங்கள் நிறவெறி கொண்டவர்கள் அல்ல. கருப்பாக இருக்கும் தென்னிந்தியர்களோடுதான் இவ்வளவு நாள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்” என ஒரு டிவி பேட்டியில் கூறினார். அதற்கு கடும் கண்டனம் எழவே உடனே அதற்கு மன்னிப்பு கோரினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top