vijay

கடந்த நான்கு நாட்களாக சினிமா துறையில் பெறும் சோகம் நிலவி வந்தது. தமிழக அரசுக்கும், சினிமா துறைக்கும் நடந்த இந்த போராட்டத்தில் நேற்று சுமூக முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இன்று முதல் திரையரங்குகளும் திறக்கப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  பழங்குடி சிறுமிகளின் ஆடையை அவிழ்த்து, போலீஸ் நடத்தும் சோதனை! வேதனை! வேதனை!

இந்த நிலையில் வனமகன் மற்றும் இவன் தந்திரன் படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்தனர். அதில் வனமகன் இயக்குனர் ஏ.எல். விஜய் பேசும்போது, விஜய் சார் தலைவா பட ரிலீஸ் அப்போது ஒன்று சொன்னது நியாபகம் வருகிறது.

அதிகம் படித்தவை:  மா க பா ஆனந்த் நடித்திருக்கும் பஞ்சுமிட்டாய் படத்தில் இருந்து 2 நிமிட காமெடி வீடியோ.!

ஒரு படம் ஜெயிக்கிறதும், தோல்வியடைறதும் மக்கள் கையில் இருக்க வேண்டும், சூழ்நிலைக்காக இருக்க கூடாது என்று கூறினார். அந்த நிலைமை தான் இப்போது, சூழ்நிலையால் படங்கள் பாதிப்பை அடைந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.