ajith-vijay-fans_cinemapettai

இளைய தளபதி விஜய் எப்போதும் தன் ரசிகர்களிடம் ஒரு டச்சிலேயே இருப்பவர். இவர் அவ்வபோது டுவிட்டரில் தன் ரசிகர்களுடன் கலந்துரையாடுவார்.

அப்படி சில வருடங்களுக்கு முன்பு விஜய் தன் ரசிகர்களுடன் பேசுகையில் ‘அஜித் பற்றி கூறுங்கள்’ என கேட்க, அதற்கு அவர் ‘மிகவும் அழகான ஹீரோ’ என கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி அரசியல் குறித்த கேள்விக்கு ‘தற்போது நீங்கள் உங்கள் மனதில் எனக்கு பெரிய இடம் கொடுத்துள்ளீர்கள்.

தற்போதைக்கு அதுவே போதும், அரசியல் ஆசை இல்லை’ என மூன்று வருடங்களுக்கு முன் கூறியுள்ளார்.