Connect with us

Cinemapettai

மொட்டை ராஜேந்திரனுக்கு இது தேவையா? ஆர்.ஜே.பாலாஜி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மொட்டை ராஜேந்திரனுக்கு இது தேவையா? ஆர்.ஜே.பாலாஜி

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தன் வித்தியாசமான திறமையால் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இவன் தந்திரன் படத்தில் ஆர்.ஜே.பாலாஜியும் நடித்துள்ளார்.

இதன் பிரஸ் மீட் நடந்தது. அதில் பேசிய பாலாஜி எனக்கு தெரிந்த ஒரு தயாரிப்பாளர் கூறினார். ஒரு படத்தில் ராஜேந்திரனுக்கு உதவியாக ஒரு சிகை அலங்கார செய்பவரை கூடவே கூட்டி வந்தார்களாம்.

தயாரிப்பாளர் மொட்டை ராஜெந்திரனுக்கு எதற்கு இது என கேட்ட போது அந்த நபர் இது அசோசியேஷன் ரூல்ஸ் என சொன்னாராம். சும்மா இருப்பவருக்கு எப்படி சம்பளம் கொடுப்பது.

இப்படி ஹீரோயின்கள் சிலரை கூடவே கூட்டி வந்தால் தயாரிப்பாளருக்கு அதிக செலவு ஆகும். வரி செலுத்துவதற்கு சினிமாகாரர்களுக்கு என்ன கஷ்டம். அவர்கள் தான் நிறைய சம்பாதிக்கிறார்களே என மக்கள் பேசுகிறார்.

நான் யாரையும் ஏமாற்ற முடியாது. சினிமா ஒரு சிலர் தான் அப்படி சம்பாதிக்கிறார்கள். ஆனால் பல தொழிலாளர்கள் நாள் கூலிக்காக வேலை செய்கிறார்கள். அவர்களை நினைத்து பாருங்கள் என கூறினார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top