தனுஷ் தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நடிகராகிவிட்டார். இவர் நடிக்கும் ஒரு படத்தில் இவருக்கு தந்தையாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி நடிக்கின்றார்.

இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் நையப்புடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்.ஏ.சி ’நான் தனுஷிற்கு தந்தையாக ஒரு படத்தில் நடித்து வருகிறேன்.

பார்க்க தான் அவர் சின்ன பையன் போல் இருக்கிறார், ஆனால், ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் அசத்துகிறார், அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்’ என கூறியுள்ளார்.