Tamil Cinema News | சினிமா செய்திகள்
திருட்டு VCD ஒழிசாச்சா??? ஞானவேல்ராஜா, விஷால் சவால் என்னாச்சு?
படத்தை தயாரித்த நிறுவனமே படம் ஆரம்பிக்கும் போது தான் அவர்கள் பெயர்களை போடுகிறார்கள் ஆனால் தமிழ் ராக்கர்ஸ் படம் ஓடும் மூணு மணி நேரமும் ஸ்க்ரீன் பின்னால் சேடோ ஓட விடுகிறார்கள்
சரி வாங்க விசயத்துக்கு போவோம் சில வாரங்களுக்கு முன்பு விசால் அவர்கள் பெயரை சொல்லமாட்டேன் ஆனால் பாருங்கள் இனி என்ன செய்கிறேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சவால் விட்டார் அதேபோல் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் அசிங்கமான வார்த்தைகளால் பொது மேடையில் திட்டி தீர்த்தார்.
ஆனால் இதையெல்லாம் தமிழராக்கர்ஸ் மதிப்பதாகவே இல்லை நீ சொல்வதை சொல் , நன் செய்வதை செய்கிறேன் என்பது போல் இருக்கிறார்கள் பார்ப்போம் இதற்கொரு முடிவு எப்போது கிடைக்கும் என்று.
