Connect with us

Cinemapettai

அஜித் பற்றி என்ன நினைக்கறீர்கள்: பிரபல பாலிவுட் நடிகர் பதில்.

ajith

Cinema News | சினிமா செய்திகள்

அஜித் பற்றி என்ன நினைக்கறீர்கள்: பிரபல பாலிவுட் நடிகர் பதில்.

தல அஜித் தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் வரை பிரபலம். விவேகம் படத்தின் பஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சூப்பர் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் அர்ஜுன் கபூர் #AskArjun என்ற டாக்கில் தன்னுடைய ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் தமிழ் சூப்பர் ஸ்டார் அஜித் பற்றி ஏதாவது கூறுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு பாலிவுட் நடிகர் அர்ஜுன், அவர் நிஜமாகவே மிகவும் அருமையான மனிதர் என்று கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top