Actor-Vijay

இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம் தற்போதே தொடங்கிவிட்டது. பல திரையரங்குகளில் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் படங்கள் திரையிடப்படுகின்றது.

அதிகம் படித்தவை:  குத்தாட்டம் போடும் சென்னை சூப்பர் கிங்கிஸின் பிராவோ ! ஐபில் 2018 !

இந்நிலையில் சென்னை ஜிகே சினிமாஸில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பிரபுதேவா இயக்கத்தில் விஜய் பட்டையை கிளப்பிய போக்கிரி படம் திரையிடப்படுகின்றது.

அதிகம் படித்தவை:  திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட விராட் கோஹ்லி அனுஷ்கா ஷர்மா.! வீடியோ உள்ளே.

விஜய்யின் திரைப்பயணத்தில் போக்கிரி மிக முக்கியமான படம், அப்படியிருக்க ரசிகர்களுக்கு இவை செம்ம விருந்தாக இருக்கும்.