ஒவ்வொருவரிடமும் பல்வேறு திறமைகள் ஒளிந்துள்ளன. அவற்றை எவையென்று தேடிக்கண்டுபிடிக்கும் போது தான் அவர்களுக்குள் புதிய மறுமலர்ச்சியை உருவாக்க முடியும்.

அவர்களிடம் இருக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றலும் உள்ளொளியாக இருந்து பிரகாசிக்கிறது.

சிலருக்கு நடனம் பிடிக்கும், சிலருக்கு பாடுவது பிடிக்கும் இப்படி பல்வோறு விதமான திநமை எமக்குள் புதைந்து கிடக்கின்றது.

அப்படி திறமையை வெளிப்படுத்தும் இந்த குயிலை பாத்திங்களா..?

தனது வசீகர குரலினால் பாடி அனைவரது மனதையும் கொள்ளை கொண்டிருக்கும் இப்பெண்ணின் திறமையை பாராட்ட நம்மிடம் வார்த்தை இல்லை என்று தான் கூற வேண்டும்.