Connect with us
Cinemapettai

Cinemapettai

டக்கோ, சென்ச்சுரியோ தல, தல தான்டா

dhoni csk

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டக்கோ, சென்ச்சுரியோ தல, தல தான்டா

சென்னை: டோணியின் ஃபார்மை பார்த்து கிண்டல் செய்பவர்களுக்கு மத்தியில் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான ரசிகர்கள் ட்வீட் போடுகிறார்கள். ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வீரர் டோணியின் ஃபார்ம் சரியில்லை என்று கூறி அவரை அணியில் இருந்து நீக்குமாறு சிலர் கூறி வருகிறார்கள். இந்நிலையில் டோணிக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான ரசிகர்கள் #WestandBydhoni என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்து வருகிறார்கள்.

சென்ச்சுரி #WestandBydhoni… டக்கோ சென்ச்சுரியோ நாங்கள் உங்களுடன் உள்ளோம். நாங்கள் மகேந்திர சிங் டோணி ரசிகர்கள்…அவரை நல்லது மற்றும் மோசமான நேரத்திலும் ஆதரிப்போம்
ஆர்பிஎஸ்
#WeStandByDhoni ஒரு லெஜண்டை மதிக்கத் தெரியாத உரிமையாளரின் ஆர்பிஎஸ்ஸுக்கு இனியும் விளையாடத் தேவையில்லை.

dhoni

டோணி

#WeStandByDhoni

dhoni

ரசிகன் நான் ஜெயிக்கும் டோணியின் ரசிகன் அல்ல. எம்.எஸ். டோணி ரசிகன்

dhoni

மாஹி டோணிடா

#WeStandByDhoni
dhoni

கோயன்கா

எம்எஸ்டி தயவு செய்து ஆர்பிஎஸ்ஸை விட்டு வெளியே வாங்க. அப்பொழுது தான் லெஜண்டின் மதிப்பு கோயன்காவுக்கு தெரியும். #westandbydhoni MSD??

சிஎஸ்கே

#WeStandByDhoni மீண்டும் சிஎஸ்கேவுக்கு டோணி வர ஒரு ஆண்டு தான் உள்ளது.

dhoni

சென்னை

#westandbydhoni @hvgoenka சிஎஸ்கே வெறும் அணி அல்ல அது ஒரு எமோஷன்

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top