fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

6‘6 ” உயரம், 140 கிலோ எடை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரகீம் கார்ன்வாலின் கிரிக்கெட் இன்ஸபிரேஷன்  யார் தெரியுமா

Sports | விளையாட்டு

6‘6 ” உயரம், 140 கிலோ எடை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரகீம் கார்ன்வாலின் கிரிக்கெட் இன்ஸபிரேஷன்  யார் தெரியுமா

ரகீம் கார்ன்வால் 26 வயதாகிறது, ஆப் – ஸ்பின் வீசும் ஆல் ரௌண்டார். இந்தியாவை எதிர்த்தும் மோதும் இரண்டு டெஸ்டுக்கான 13 நபர்கள் கொண்ட வீரர் பட்டியலில் இவரும் உள்ளார். 55 முதல் தர போட்டிகளில் 260 விக்கெட்டுகள் வீழ்த்தியுளார். மேலும் ஒரு சதம், 13 50 கள் என இவரின் பேட்டிங் சராசரி 23 . 90 . கடந்த 2017 இல் பயிற்சி போட்டியில் இந்திய டாப் பேட்ஸ்மேன்களை தடுமாற வைத்தார் (புஜாரா, கோலி, ரஹானே உட்பட) தனது பௌலிங் வாயிலாக. இவர் ஆகஸ்ட் 22 நடக்கும் போட்டியில் அறிமுக ஆவர் என பலரும் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் 2004 இல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆண்டிகுவாவில் பிரைன் லாரா அடித்த 400 ரன்கள் தான் இவருக்கு கிரிக்கெட்டராக ஆக வேண்டும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆட வேண்டும் என்ற உந்துதலை தந்தாம்.

மேலும் இவரின் கிரிக்கெட் ஹீரோ ஜாக்கஸ் கல்லிஸ் அவர்கள் தானாம். மைதானத்தின் உள்ளே, வெளியே என அவர் செய்த செயல்களை பார்த்து, தனது கேம்மை மாற்றிக்கொள்கிறாராம் இவர்.

இவர் மட்டும் இந்த தொடரில் அறிமுகம் ஆகும் பட்சத்தில் உலகில் உடல் எடை அதிகம் கொண்ட சர்வதேச கிரிக்கெட்டர் என்ற அந்தஸ்தை பெறுவார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top