Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா ? போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .
சதிஷ் சிவலிங்கம்
நம் தமிழகத்தை சேர்ந்தவர். வேலூரில் பிறந்தவர் சதிஷ் சிவலிங்கம் . வெயிட் – லிபிட்டிங்கில் நம் இந்தியாவை பல போட்டிகளில் ரெப்ரெஸன்ட் செய்துள்ளார்.

sathish sivalingam
ஏற்கனவே இந்தோனேஷியாவில் இந்த ஆண்டுக்கான ஏஷியா கேம்ஸ் நடந்த சமயத்தில் “ஒரே நாளில் இன் போட்டி மற்றும் விசுவாசம் முதல் லுக். இரண்டிற்கும் ஆர்வமாக காத்திருக்கிறேன்” என்று டீவீட்டினார்.

viswasam-stills6
அந்த நேரத்தில் ஒட்டு மொத்த அஜித் ரசிகர்கள் ஆதரவையும் பெற்றார் .
Have u noticed my pic in background thank u @directorsiva #ViswasamFDFS #ViswasamFromToday @imsathisholy pic.twitter.com/uDJQ3zPx6G
— sathish sivalingam weightlifter (@imsathisholy) January 10, 2019
இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் தன் போஸ்டர்கள் பின் இருக்கும் காட்சிகளின் சகிரீன் போடோஸை தன் ட்விட்டரில் அப்லோட் செய்து இயக்குனர் சிவாவுக்கு நன்றியும் சொல்லியுள்ளார் .
#ViswasamThiruvizhaOnJan10 pic.twitter.com/nR3kioZpCA
— sathish sivalingam weightlifter (@imsathisholy) January 10, 2019
fdfs காட்சியும் பாத்துள்ளார் சதிஷ் .
