Connect with us
boomerang-movie

IMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா ?

News | செய்திகள்

IMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா ?

IMDB

சினிமா ரசிகர்களுக்கு கூகுளை விட சினிமா பற்றிய அதிக தகவல்களை கொடுக்கும் இணையதளம். உலகளவில் சினிமா மட்டுமன்றி, டிவி ஷோவ்ஸ், இணையதள வெப் சீரிஸ், வீடியோ கேம்ஸ் என அனைத்தைப்பற்றிய தகவலும் இங்கு உண்டு. மேலும் படத்தின் கதை சுருக்கம் , டெக்கினிக்கல் டீம் விவரம், அவர்களின் ப்ரொப்பயில, ரசிகர்களின் ரெவியூ, ரேட்டிங் என அனைத்தும் அடங்கும்.

ஆரம்பத்தில் ரசிகர்களால் நடத்தப்பட்ட இது இன்று அமேசான் நிறுவனத்தின் கிளை நிறுவனம். ஒவ்வொரு ஆண்டு இவர்கள் சிறந்த படங்களின் லிஸ்ட் வெளியிடுவார். ரசிகர்கள் 10 ற்கு அளிக்கும் ரேட்டிங், அடிப்படையில் கணக்கிட்டு லிஸ்ட் வெளியாகும்.

அந்த வகையில் இந்தாண்டு சிறந்த 10 படங்களின் லிஸ்டை நேற்று வெளியிட்டனர். அதில் தமிழ் படங்களான ராட்சசன் மற்றும் 96 இடம் பெற்றுள்ளது.

1 அந்தாதம் (ஹிந்தி)

2 ராட்சசன்

ratcahasan ram kumar

3 96

96

4 மஹாநதி (தெலுங்கு)

Mahanathi dq keesu

5 பாதாய் ஹோ (ஹிந்தி)

6 பேட் மேன் (ஹிந்தி)
padman

padman

7 ரங்கஸ்தலம் (தெலுங்கு)
Rangasthalam

0Rangasthalam

8 ஸ்திரீ (ஹிந்தி)

9 ராசி (ஹிந்தி)

Raazi Alia Bhatt

10 சஞ்சு (ஹிந்தி)

Sanju – Ranbir Feat

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top