Connect with us

Cinemapettai

மூலிகை பெட்ரோல் எடுப்பவராக பிரசன்னா. வெளியானது வெப் சீரிஸ் “திரவம்” ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

மூலிகை பெட்ரோல் எடுப்பவராக பிரசன்னா. வெளியானது வெப் சீரிஸ் “திரவம்” ட்ரைலர்.

மூலிகை பெட்ரோல் மற்றும் ராமர் பிள்ளை 90 ஸ் கிட்ஸின் மிகப்பெரிய பதில் கிடைக்காத கேள்விகளில் ஒன்று.

ஜீ 5 ஒரிஜினல்ஸ் சார்பில் இந்த வெப் சீரிஸை பிரபல ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ரவி ப்ராக்ஷம் என்ற ரோலில் பிரசன்னா நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், இந்துஜா, கலையரசன், காலி வெங்கட், நாகேந்த்ர பிரசாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மே 21 இல் இருந்து நாம் இதனை பார்க்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top