வெப்சீரிஸ் படுக்கையறை காட்சிகளில் நடித்த நடிகைகள்.. அதுலயும் இவரு ரொம்ப மோசம்!

தமிழ் சினிமாவில் எந்த மொழி நடிகையாக இருந்தாலும் திறமை இருந்தால் அவர்களை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அப்படி மற்ற மொழியிலிருந்து தமிழுக்கு வந்து வெற்றிபெற்ற நடிகைகள் ஏராளம் பேர் உள்ளனர்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பெரிய அளவு பட்ஜெட் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதற்கு காரணம் கொரோனா ஊரடங்கு. அதுமட்டுமில்லாமல் பெரிய பெரிய படங்களை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் முன்வராததால் தற்போது நடிகைகள் பலரும் வெப் சீரிஸ் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர்.

அப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்த காஜல் அகர்வால், அமலாபால் மற்றும் சமந்தா ஆகியோர் தற்போது வெப் சீரிஸ் நடித்து பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகின. இந்த சர்ச்சையில் சிக்காத புத்திசாலியான நடிகைகள் இரண்டே பேர்தான் அதாவது நயன்தாரா மற்றும் த்ரிஷா.

samantha-tha-family-man-2-cinemapettai
samantha-tha-family-man-2-cinemapettai

ஆனால் மற்ற நடிகைகள் பலரும் எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, எந்த மாதிரியான காட்சிகள் இருந்தாலும் சரி அதனை நடிக்க ஒப்புக்கொண்டு தற்போது வெப்சீரிஸ் நடித்து வருகின்றனர். அதிலும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான தீ ஃபேமிலி மேன் எனும் வெப் சீரிஸில் சமந்தா படுக்கை அறை காட்சிகள் மற்றும் அருவருக்கத்தக்க காட்சிகளில் நடித்தார்.

shruti hassan
shruti hassan

இதனால் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானார். இந்த வரிசையில் காஜல் அகர்வால், அமலா பால், நித்யாமேனன், தமன்னா, சுருதிஹாசன், அஞ்சலி மற்றும் ராசி கண்ணா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். ஆனால் அந்த சர்ச்சைகளுக்கு இதுவரை இவர்களில் யாரும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை.

amala paul
amala paul

ஆனால் ஒரு சில நடிகைகள் படத்தை படமாக பாருங்கள் நிஜ வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள் என தங்களது ரசிகர்களுக்கும், சர்ச்சையை கிளப்பும் நபர்களுக்கும் வெளிப்படையாக அறிவுரை கூறியுள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்