Connect with us
Cinemapettai

Cinemapettai

அதை நாங்க சொல்லணும் சார்..!” சிறுத்தை சிவாவிற்கு பதிலளித்த திவ்யதர்ஷினி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதை நாங்க சொல்லணும் சார்..!” சிறுத்தை சிவாவிற்கு பதிலளித்த திவ்யதர்ஷினி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விவேகம் படத்தின் ட்ரெய்லர் வீடியோ இன்று வெளியானது. வெளியானதில் இருந்து பல சாதனைகளை இந்த ட்ரெய்லர் வீடியோ படைத்தது வருகிறது.

அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி வெகுவான சினிமா ரசிகர்களையும் இந்த ட்ரெய்லர் கவர்ந்துள்ளது என்றே கூறவேண்டும். ஹாலிவுட் தரத்தில் ஒரு கோலிவுட் படம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.

இந்நிலையில், இந்த ட்ரெய்லர் வீடியோவிற்கு பிரமாண்டமான வரவேற்ப்பை பெற்று தந்த ரசிகர்கள், மீடியா நண்பர்கள், மற்றும் சினிமா ரசிகர்களுக்கு இயக்குனர் சிவா இதயம் கனிந்த நன்றியை கூறினார்.

சிறுத்தை சிவாவின் இந்த பதிவிற்கு பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி பதிலளிக்கும் விதமாக ” நாங்க தான் சார் உங்களுக்கு நன்றி சொல்லணும்” என்று கூறி சிறுத்தை சிவாவை நெகிழ வைத்துள்ளார்.

https://twitter.com/DhivyaDharshnii/status/898064760721125377

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top