normal-deliver-pregnancy-ladies
normal-deliver-pregnancy-ladies

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுவது உண்டு. பெண்கள் இந்த காலகட்டத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.

#1.

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் தங்களின் உணவை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் சராசரியாக 2600 கலோரி என்றால் அதைவிட அதிகமாக அவர்கள் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

#2.

கர்ப்பிணி பெண்கள் முதல் நான்கு மாதம் வரை சராசரியாக ஒரு நாளைக்கு 6 டம்ளர் பால் அருந்த வேண்டும். இதனால் குழந்தைக்கு தேவையான கால்சியம் கிடைத்துவிடும்.

அதிகம் படித்தவை:  இந்த 5 மட்டும் பண்ணுங்க.. முகம் இன்னும் செம அழகாக மாறும்..
easy-way-normal-deliver-pregnancy-ladies

#3.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மயக்கம் ஏற்படுவது சாதாரணமான விஷயம்தான் அதை எதிர்கொள்ள பெண்கள் ஹார்லிக்ஸ், குளுக்கோஸ் குடிக்கலாம்.

#4.

கர்ப்பிணிகள் தன் கர்ப்ப காலத்தில் ஏற்படும் தலைவலி போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கு டாக்டர்களின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரைகளையும் அருந்தக்கூடாது. அது குழந்தைகளுக்கு ஆபத்தாக முடியும்.

அதிகம் படித்தவை:  பெண்களுக்கு தேவையான 7 வீட்டு குறிப்புகள்.. கொஞ்சம் பாருங்கள் லேடீஸ்

#5.

பெண்கள் சூடு தன்மையுள்ள பழங்கள், காய்கறிகள் இதர உணவுகள் சாப்பிட வேண்டாம். கீரை வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் சிக்கன் மட்டன் இறால் போன்றவை அதிக சூடு என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.