Connect with us

Cinemapettai

CSK – வாட்சன் விஸ்வாசத்த பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..! 6 தையல் போட்டு தாய்நாடு திரும்பினார்.. வீடியோ உள்ளே

dhoni-watson

Sports | விளையாட்டு

CSK – வாட்சன் விஸ்வாசத்த பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..! 6 தையல் போட்டு தாய்நாடு திரும்பினார்.. வீடியோ உள்ளே

ஐ.பி.எல் போட்டியில் ஏகப்பட்ட அணிகள் இருந்தாலும் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஒரே ஒரு அணி தான் சென்னை சூப்பர் கிங்ஸ், பெயருக்கு ஏற்றார் போல் அணிகளில் விளையாடுபவர்களும் சூப்பர் கிங்ஸ் தான், என்னென்றால் மற்ற வீரர்கள் கோப்பைக்காக அந்த அணியின் உரிமையாளர்காக விளையாடிகின்றனர்.

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் கோப்பைக்காகவோ உரிமையாளர்காவோ விளையாடுவதில்லை ரசிகர்களின் அன்பிற்காக மட்டுமே விளையாடுகின்றனர் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

கோப்பையை ‘மும்பை இந்தியன்ஸ்’ வென்றாலும் ஆனால் ரசிகர்களின் மனதில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான ‘வாட்சன்’ தான். சி.எஸ்.கே அணி மட்டும்தான் உயிரைக் கொடுத்து விளையாடுகிற வீரர்கள் CSKவிற்கு மட்டுமே கிடைப்பார்கள்.

இந்த புகைப்படத்தில் வாட்சனின் காலில் ரத்தம் சிந்த ஆனால் ரசிகர்களுக்காகவும், அதன் வெற்றிக்காகவும், ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக மட்டுமே வலியிலும் விளையாடி உள்ளார்.

எங்களுக்கு கோப்பையை விட இந்த மாதிரியான உணர்வு அதையும் தாண்டியது ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் வாட்சனுக்கு தற்போது காலில் 6 தையல் போட்டு உள்ளனர். போட்டி முடிந்த பிறகு அவர் தாய்நாடு திரும்பியுள்ளார்.

அப்போது அவர் கால் வலியுடன் நடந்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் வாட்சனின் இந்த அன்பை பார்த்து தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top