மும்பையில் சாலையோரத்தில் தண்ணீர் குழாய் ஓன்று உடைத்துக்கொண்டது அப்பொழுது அங்கிருந்த வெண் தண்ணீரால் தூக்கி வீசப்பட்டுள்ளது.ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவிற்கு இந்த காட்சி இருந்துள்ளது தற்பொழுது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.