Videos | வீடியோக்கள்
சாயீஷாவின் அசத்தல் நடனத்தில் வெளியானது ஜி வி பிரகாஷின் வாட்ச் மேன் பட “டூ டூ” பாடல் வீடியோ .
வாட்ச் மேன்
இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் சஸ்பென்ஸ் திரில்லர் படம். ஜி வி ப்ரகாஷுடன் சம்யுக்தா ஹெகிடே, ராஜ் அருண், யோகி பாபு, புருனோ (என்கிற நாய்) முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

GV Prakash in Watchman
இப்படத்திற்கு நீரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமி இணைந்து ஒளிப்பதிவு செய்கின்றனர். எடிட்டங் விஜயன். ஜி வியே இசை அமைத்துள்ளார்.
பாடல்களை அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ளார். அருண் ராஜா காமராஜ் மற்றும் சஞ்சனா பாடியுள்ள ப்ரோமோ சாங்கின் வீடியோ வெளியாகி உள்ளது.
#Watchman!! ?
A still from the song I did for Vijay Anna’s super new movie! @gvprakash @ruelhiphop ? pic.twitter.com/0STC0LVb80— Sayyeshaa (@sayyeshaa) January 11, 2019
நட்பிற்காக சாயீஷா இந்த ப்ரோமோ பாடலில் ஆடியுள்ளார்.
