Connect with us

Cinemapettai

ஏ எல் விஜய் இயக்கத்தில், ஜி வி பிரகாஷின் சஸ்பென்ஸ் திரில்லர் “வாட்ச் மேன்” பட ட்ரைலர் வெளியானது .

Videos | வீடியோக்கள்

ஏ எல் விஜய் இயக்கத்தில், ஜி வி பிரகாஷின் சஸ்பென்ஸ் திரில்லர் “வாட்ச் மேன்” பட ட்ரைலர் வெளியானது .

வாட்ச் மேன் படம் வரும் ஏப்ரல் 12 ரிலீசாகிறது.

வாட்ச் மேன் படத்திற்கு நீரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமி இணைந்து ஒளிப்பதிவு செய்கின்றனர். எடிட்டிங் விஜயன். ஜி வியே இசை அமைத்துள்ளார். பாடல்களை அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ளார். விஜய் எழுதி இயக்கியுள்ளார். டபிள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண் மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார்.

GV Prakash Watchman

யோகி பாபு, சம்யுக்தா ஹெகேடே, ராஜ் அருண், முனீஸ்காந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top