Connect with us

Cinemapettai

Videos | வீடியோக்கள்

திரில்லரில் உங்களை மிரட்ட வருகிறது வாட்ச்மேன் இதோ சில நிமிட காட்சி.!

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் சினிமாவில் கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ், இவர் தற்போது சூர்யா 38 படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் நடித்த வாட்ச்மேன் திரைப்படம் வருகின்ற 12ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்த படத்தில் இருந்து சில நிமிட காட்சி வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top