விழாக்களில் செல்லும் பொழுது நடிகைகள்  தங்கள் உடை மற்றும் அலங்காரங்களில் தனி அக்கறை கட்டாயம் செலுத்தவேண்டும். இறுக்கும் இடத்தை தக்க வைக்க அல்லது விட்ட இடத்தை பிடிக்க என்று கவர்ச்சி சற்றே தூக்கலாக உடை அணிவது பல ஹீரோயன்களின் வழக்கம்.

அவ்வாறு அவர்கள் அணிந்து சென்ற உடையால் தர்ம சங்கடத்துக்கு உள்ளான சம்பவங்களின் பார்ட்-2 தொடர்ச்சியே இந்த பதிப்பு.

{டாப் 10 அலங்கோலங்கள்- பார்ட் 1} 

ராகுல் பரீத்

மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும் நடிகை ராகுல் பரீத் சிங். பொது இடங்களுக்கு செல்லும் பொழுது, தன்னை மார்டனாக காட்டுபவர் இவர்.

அதிகம் படித்தவை:  மார்வெலின் சூப்பர் ஹீரோ ‘வெனோம்’ (VENOM) டிரெய்லர் தமிழில் !
Rakul Preet

சமீபத்தில் க்ளோபல் இந்தியா மியூசிக் அகாடமி விருதகளுக்கு சென்ற இவர், சற்றே பெரிய சைஸ் ட்ரெஸ்ஸில் சென்று விட்டார். பின் படாத பாடு பட்டு அங்கிருந்து வெளியேறினார்.

Rakul Preet Singh @ Global India Music

மடோன்னா செபாஸ்டின்

Madonna Sebastin

தெலுங்கு ப்ரேமம் படத்தின் ஆடியோ லாஞ்சில் இவர் அணிந்து வந்த உடை அப்போதைய வைரல் போட்டோ. ஆனால் இதுவே முதலும் கடைசி. பின்னர் நடந்த விழாக்களில் எல்லாம்  சுதாரித்துக்கொண்டார் இவர்.

வரலக்ஷ்மி சரத்குமார்

மிகவும் சிக்கான உடைகளை அணிந்து விழாக்களுக்கு வருபவர் வரலக்ஷ்மி. அவ்வாறு இல்லாமல் ஒரு மாறுதலுக்கு சேலையில் அவர் கலந்துக்கொண்டதோ IIFA விருது வழங்கும் நிகழ்ச்சியில் தான்.

அதிகம் படித்தவை:  மூணு நடிகைக்குள் முழைத்த புதிய காதல் – யாருடன் தெரியுமா?
varalkshmi sarathumar iifa awards

எனினும் மாடர்ன் டிரஸ் அனைத்தும் தோற்றுப்போகும் அளவிற்கு கவர்ச்சியை வழங்கினார் வரலக்ஷ்மி.

ஹன்சிகா மோத்வானி

இவருக்கும் உடைகளுக்கும் என்றுமே ஏழாம் பொருத்தம் தான். பல விழாக்களில் இதை நாம் பார்த்துள்ளோம். சர்ச்சைகள் இவர் கூட பிறந்த ஒன்று தான்.

Hansikha Motwani

நீத்து சந்திரா

தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும், மனுஷி இந்தியா முழுவதும் பிரபலம் தான்.

Neethu Chandra

இவருக்கு நேர்ந்த சங்கடம் டிசைனர்  பாடி  லாஞ்ச திறப்பு விழாவில். குத்து விளக்கு ஏற்றும் பொழுது தான் என்ன ஸ்டைலில் உடை உடுத்தி இருக்கிறோம் என்பதை மறந்து தாரளாமாக கவர்ச்சியை காட்டினார் இவர்.