செலிபிரிட்டி என்ற அந்தஸ்து வந்துவிட்டால், கூடவே சர்ச்சைகளும் வந்து ஒட்டிக்கொள்ளும். அதுவும் கதாநாயகி என்றால் எது செய்தாலும் வைரல் ஆக்கிவிடுவார்கள். இவை அனைத்தையும் எதிர்கொண்டு தான் அவர்கள் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

படத்தில் நடிப்பது, கிளாமர் உடையணிந்து பாடல்களில் ஆடுவதோடு முடிவதில்லை ஒரு ஹீரோயினின் பணி. படம் சம்பத்தப்பட்ட ப்ரோமோஷன் , விருது வழங்கும் நிகழ்ச்சிகள், கடை திறப்பு, விளம்பர படங்கள் , சோசியல் சர்வீஸ் என்று பல மேடைகள் செல்ல வேண்டியதும் அவர்கள் அன்றாட வாடிக்கை ஆகிவிட்டது.

இது போன்ற விழாக்களில் செல்லும் பொழுது அவர்கள் தங்கள் உடை மற்றும் அலங்காரங்களில் தனி அக்கறை செலுத்தவேண்டும். இறுக்கும் இடத்தை தக்க வைக்க அல்லது விட்ட இடத்தை பிடிக்க என்று கவர்ச்சி சற்றே தூக்கலாக உடை அணிவது பல ஹீரோயன்களின் வழக்கம்.

அவ்வாறு அவர்கள் அணிந்து சென்ற உடையால் தர்ம சங்கடத்துக்கு உள்ளான சம்பவங்களின் தொகுப்பே இந்த பதிப்பு.

த்ரிஷா

தென்னிந்திய சினிமவை கலக்கி வரும் த்ரிஷா சிக்கியது vlcc என்ற உடல் குறைப்பு நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பொழுது ஏற்ப்பட்டது. என்னடா தான் ஸ்லிம் ஆக இருப்பதை நிரூபிக்க உள் ஆடையுடன் வந்து விட்டாரோ என்று தோன்றுகிறது  நமக்கு. அந்த சமயத்தில் இந்த உடையால் பலரை ஜொள்ளு விட வைத்தார் த்ரிஷா.

Trisha Krishnan

SIIMA விருது வழங்கும் விழாவுக்கு இவர் அணிந்து வந்த ஸீ த்று டாப்ஸ் அப்போதைய சர்ச்சை.

ஷ்ரியா ஷரன்

மிகவும் பேஷன் மிகுந்த உடைகளை அணிபவர் ஷ்ரிய ஷரன். இவர் மும்பையில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் பேண்ட், ஷர்ட் அணிந்து வந்தார். ஒரு பட்டன் அவிழ்ந்து போக, அதை சமாளிக்க முடியாமல் தடுமாறினார் இவர்.

shriya sharan

காஜல்  அகர்வால்

தன் ஸ்டைலான உடைகளால் அனைவரையும் திரும்பி பார்க்க வைப்பவர் காஜல். இவர் அணியும் உடைகளால் பல முறை சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Kajal Agarwal at Film Fare Awards 2016

2016ல் நடந்த பிலிம் பார் விருதுகளுக்கு இவர் உடுத்தி வந்த கௌன் கவர்ச்சியின் உச்சக் கட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

தமன்னா பாட்டியா

Tamanna Bhatia

IIFA விருதுகளுக்கு இவர் அணிந்து வந்த உடை ஹாலிவுட் ஹீரோயன்களே அசந்து போகும் அளவிற்கு கவர்ச்சியின் உச்சம்.  இதற்கெல்லாம் அசருபவரா தமன்னா

Tamanna IIFA Press Meet

ஸ்ருதி ஹாசன்

பாடல்களில் கவர்ச்சியாக டான்ஸ் ஆடினாலும். விழாக்களில் டிசன்ட் உடைகளை அணிவது இவர் ஸ்டைல்.

Shruthi Haasan @ Lakme Fashion Week

எனினும் 2016ல் நடைபெற்ற லக்மே பாஷுன் வாரத்தில், இவரை இம்மாதிரி கிளிக் செய்து விட்டார் குறும்புக்கார போட்டோகிராபர் ஒருவர்.