Connect with us

Cinemapettai

மிரளவிட்ட Ward-126 பட டீஸார்.. நாம் எடுக்கிற கத்திக்கு கூட தெரியக்கூடாது நாம தான் பண்ணும்னு!

ward-126

Videos | வீடியோக்கள்

மிரளவிட்ட Ward-126 பட டீஸார்.. நாம் எடுக்கிற கத்திக்கு கூட தெரியக்கூடாது நாம தான் பண்ணும்னு!

சாய் செல்வா இயக்கத்தில் மைக்கேல் தங்கதுரை, ஜிஷ்ணு மேனன், சாய் செல்வா, ஸ்ரிதா, சாந்தினி தமிழரசன், சோனியா அகர்வால், ஸ்ரீமன் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ள வார்டு 126 படத்தின் அபிஷியல் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசரை சந்தானம், விஜய்சேதுபதி, சாந்தனு போன்ற பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top