Connect with us

Cinemapettai

ரித்திக் ரோஷன் – டைகர் ஷெராப் மோதும் “வார்” படத்தின் ரிலீஸ் தேதியுடன் புதிய போஸ்டர் வெளியானது.

Cinema News | சினிமா செய்திகள்

ரித்திக் ரோஷன் – டைகர் ஷெராப் மோதும் “வார்” படத்தின் ரிலீஸ் தேதியுடன் புதிய போஸ்டர் வெளியானது.

ரித்திக் ரோஷன், டைகர் ஷெரப் நடிப்பில் ஹிந்தியில் ரெடி ஆகி இருக்கும் ஆக்ஷன் படமே வார். சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி பெரும் எதிர்பார்த்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இப்படத்தினை தமிழிலும் டப் செய்து ரிலீஸ் செய்யவுள்ளனர்.

அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகிறது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் இயக்கியுள்ளார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் அனுபிரியா கோயன்கா, அசுடோஸ் ராணா, திபனிதா ஷர்மா, வாணி கபூர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

war

குருவாக ஹ்ரித்திக், அவரை போராடி ஜெயிக்க முயற்சிக்கும் சிஷயனாக டைகர் நடித்துள்ளாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top