fbpx
Connect with us

Cinemapettai

கவர்ச்சியில் கண்டம் பண்ணிய மாலை நேரத்து மயக்கம் நாயகி.. ரசிகர்களை மயக்கிய புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவர்ச்சியில் கண்டம் பண்ணிய மாலை நேரத்து மயக்கம் நாயகி.. ரசிகர்களை மயக்கிய புகைப்படம்

செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் 2016-ல் வெளிவந்த படம் மாலை நேரத்து மயக்கம்.

இந்த படத்தில் புதுமுக நாயகனாக பாலகிருஷ்ணா, வாமிகா கப்பி நடித்திருப்பார்கள்.  இந்த படத்தில் செல்வராகவன் பங்கும் ஒரு புறம் இருக்கும், அதுவும் மிக அற்புதமாக இருக்கும்.

ரொமான்டிக் கலந்த இந்த படம் ரசிகர் மத்தியில் போதுமான வரவேற்பு பெற்றது, படத்தின் வெற்றியை வைத்து மீண்டும் தெலுங்கில் இந்த படம் டப் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மனோஜா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகி ஒரு நோயால் பாதிக்கப்பட்டு, பிறந்தநாளன்று காதலை வெளிப்படுத்தும்போது வேண்டாம் என்று நிராகரித்து விடுகிறார்.

இப்படி தான் கதை அமைக்கப்பட்டு மிக அற்புதமான வரவேற்பைப் பெற்றது. அரச்ச மாவு தான் ஆன கொஞ்சம் வித்யாசமாக அணுகி இருப்பார்,  இளைஞர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

WamiQa-Gabbi-Cinemapettai-1

WamiQa-Gabbi-Cinemapettai

வாமிகா கப்பி மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, பஞ்சாபி போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்கள் கண் இமைக்காமல் பார்த்து வருகின்றனர்.

WamiQa-Gabbi-Cinemapettai-1

WamiQa-Gabbi-Cinemapettai

Continue Reading
To Top