“இங்க என்ன சொல்லுது” VTV கணேஷ் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் இவர்தானாம்.!

விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படம் சிம்பு திரைபயத்தில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தபடம் இந்த படத்திற்கு இப்பொழுதும் ரசிகர்கள் உண்டு இந்த படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது.

சிம்புவின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்ட படம் VTV இந்த படத்திற்கு பின் சிம்புவால் எந்த ஒரு சூப்பர்ஹிட் பணம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு மற்றும் திரிஷாவுக்கு உள்ள ஜோடி பொருத்தம் அற்புதமாக அமைந்திருக்கும். இளசுகளை மிகவும் கவர்ந்த இந்த படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

எந்த காதலர் தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்தாலும் அந்த தியேட்டர் ஹவுஸ் புல் தான் இந்த படத்தில் மிகவும் பிரபலமான வசனம் என்றால் VTV கணேஷ் பேசிய வசனம் தான் அது என்னவென்றால் “இங்க என்னா சொல்லுது” என்ற வசனம் தான் இது ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது.

இதன் மூலம் VTV கணேஷ்ம் மிகவும் பேமஸ், இந்த ரோலில் நடிப்பதற்கு முதலில் பேசப்பட்டது நகைச்சுவை நடிகர் விவேக் தானாம் இது தெரியுமா.

vivek-2
vivek-2

Next Story

- Advertisement -