fbpx
Connect with us

Cinemapettai

மாஸ் சிம்பு + கமெர்ஷியல் சுந்தர் சி இணையும் “வந்தா ராஜாவா தான் வருவேன்” ரிலீஸ் தேதியை அறிவித்தது லைக்கா புரொடக்ஷன்ஸ்.

News | செய்திகள்

மாஸ் சிம்பு + கமெர்ஷியல் சுந்தர் சி இணையும் “வந்தா ராஜாவா தான் வருவேன்” ரிலீஸ் தேதியை அறிவித்தது லைக்கா புரொடக்ஷன்ஸ்.

வந்தா ராஜாவா தான் வருவேன்

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட, விஸ்வாசம் வெளியானதால் தள்ளி போனது . இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான Attarintiki Daredi படத்தின் ரிமேக். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

 

str sundar c mahat

படத்தின் இரண்டாவது ஹீரோவாக பிக் பாஸ் மகத் நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக காத்தேரின் தெரசா நடித்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி தான் இசை.

இந்நிலையில் பொங்கல் தின வாழ்த்துக்களுடன் புதிய போஸ்டரையும் வெளியிட்டு படம் பிப்ரவரி 1 ரிலீஸ் என் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பு நிறுவனம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top