Connect with us
Cinemapettai

Cinemapettai

super deluxe

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஷில்பாவுடன் இயக்குனர் – வைரலாகுது விஜய் சேதுபதி வெளியிட்ட சூப்பர் டீலக்ஸ் வீடியோ.

தியாகராஜன் குமாரராஜா

ஆரண்யகாண்டம் படத்தினை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் எடுக்கும் படம். இப்படத்தில் விஜய் சேதுபதி, பாஹத் பாசில், சமந்தா, காயத்ரி, ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தினை கதையை இயக்குனருடன் இணைந்து மிஸ்க்கின் மற்றும் நலன் குமாரசாமி இணைந்து எழுதியுள்ளனர். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதி மட்டும் பெண் வேடத்தில் தோற்றமளித்திருந்தார். முன்பே இப்படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற தகவலும், அவர் பெயர் ஷில்பா என்றும் சொல்லப்பட்டது.

விரைவில் டீஸர், ரிலீஸ் தேதி முடிவாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், சேது சூப்பர் டீலக்ஸ் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top