fbpx
Connect with us

விஜய் சேதுபதி வெளியிட்ட அருள்நிதியின் ஆக்ஷன் திரில்லர் “K13” பட மோஷன் போஸ்டர்.

Videos | வீடியோக்கள்

விஜய் சேதுபதி வெளியிட்ட அருள்நிதியின் ஆக்ஷன் திரில்லர் “K13” பட மோஷன் போஸ்டர்.

அருள்நிதி தமிழ் சினிமாவில் தனக்கென்று இடத்தை பிடிக்க சில ஆண்டுகளாகவே உழைத்து வருகிறார். வித்யாசமான ஜானர்  கதைக்களம் படக்குழு என இவர் தேர்ந்தெடுக்கும் ஸ்டைல் பலரின் பாராட்டை பெற்ற ஒன்று.

K13

arulnithi k13

அருள்நிதி தற்போது பரத் நீலகண்டன் இயக்கத்தில் நடித்து வரும் படம்.
சமீபத்தில் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல ரீச் ஆனது. அருள்நிதிக்கு ஜோடியாக ஷராதா ஸ்ரீநாத் நடித்துள்ளார். எஸ்பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்து வருகிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் மோஷன் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இன்று மாலை 4.30 மணிக்கு வெளியிட்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

Advertisement

Trending

To Top