fbpx
Connect with us

Cinemapettai

இப்படி கூடவா வணக்கம் சொல்லுவாங்க. VJ ரம்யா பதிவிட்ட போட்டோவை நீங்களே பாருங்க

Photos | புகைப்படங்கள்

இப்படி கூடவா வணக்கம் சொல்லுவாங்க. VJ ரம்யா பதிவிட்ட போட்டோவை நீங்களே பாருங்க

ரம்யா சுப்ரமணியன் விஜய் டிவி வாயிலாக நம் வீட்டில் ஒருவர் போல ஆகி விட்டார். ஆர் ஜே, வி ஜே , நடிகை, ஈவென்ட் நடத்துவது என பல முகங்கள் உடையவர். சின்னத்திரையில் கலக்கிய ரம்யா சினிமாவிலும் அடிக்கடி தோன்றுபவர்.

ஏற்கனவே ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன் போன்ற படங்களில் நடித்த இவரது சினிமா க்ராப் தற்பொழுது கேம் ஓவர் மற்றும் ஆடை படங்களுக்கு பின் பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரபல பெண்கள் நாளிதழ் ஒன்றின் அட்டை படத்துக்கு எடுத்த போட்டோவை தன் சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

vj ramya

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top