Connect with us
Cinemapettai

Cinemapettai

VJ ரம்யா பையனை பார்த்து இருக்கீங்களா? வைரலாகும் புகைப்படங்கள்

vj-ramya-son-rana-photo

Photos | புகைப்படங்கள்

VJ ரம்யா பையனை பார்த்து இருக்கீங்களா? வைரலாகும் புகைப்படங்கள்

ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் விஜே ரம்யா, இவர் நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்காமல் ஒரு சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன் ஆகிய திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவர் தற்போது சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ஆடை படத்திலும் இவர் நடித்துள்ளார். மேலும் அடிக்கடி புகைப்படம் எடுத்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், தற்பொழுது சிலபுகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறது. இவர் குழந்தையின் பெயர் ராணா,

ramya

ramya

ramya

ramya

ramya

ramya

ramya

ramya

ramya

ramya

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top