fbpx
Connect with us

Cinemapettai

நீ இல்லாமல் நான் உயிர் வாழ மாட்டேன் டா.. VJ-ரம்யாவை குறுகுறுவென பார்க்கும் ரசிகர்கள்

Photos | புகைப்படங்கள்

நீ இல்லாமல் நான் உயிர் வாழ மாட்டேன் டா.. VJ-ரம்யாவை குறுகுறுவென பார்க்கும் ரசிகர்கள்

ரம்யா சுப்ரமணியன் விஜய் டிவி வாயிலாக நம் வீட்டில் ஒருவர் போல ஆகி விட்டார். ஆர் ஜே, வி ஜே , நடிகை, ஈவென்ட் நடத்துவது என பல முகங்கள் உடையவர். சின்னத்திரையில் கலக்கிய ரம்யா சினிமாவிலும் அடிக்கடி தோன்றுபவர்.

ramya-01

ramya-01

ஏற்கனவே ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன் போன்ற படங்களில் நடித்த இவரது சினிமா க்ராப் தற்பொழுது கேம் ஓவர் மற்றும் ஆடை படங்களுக்கு பின் பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

ramya-1

ramya-1

ramya-03

ramya-03

ramya-04

ramya-04

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top